Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மம்மூட்டி - மோகன்லால் இணைந்து நடிக்கும் ”பேட்ரியாட்” படத்தின் டீசர் வெளியீடு..!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் பேட்ரியாட் டீசர் வெளியாகி உள்ளது.
04:09 PM Oct 02, 2025 IST | Web Editor
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் பேட்ரியாட் டீசர் வெளியாகி உள்ளது.
Advertisement

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் பேட்ரியாட் ஆகும். இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் இருவரும் சுமார் 16 வருடங்கள் கழித்து ஒன்றாக் நடித்துள்ளனர்.

Advertisement

மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் இணைந்து இதுவரை 7 படங்களில்  நடித்துள்ளனர். மேலும் இடத்தில் பகத்பாசில், நயன்தாரா குஞ்சக்க பூபன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பேட்ரியட் படத்தின்  படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மம்முட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags :
cinemauptatelatestNewsMammootyMohanlalpatriotpatriotteaser
Advertisement
Next Article