Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் தனுஷ் 50 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு!

02:59 PM Dec 15, 2023 IST | Web Editor
Advertisement

நடிகர் தனுஷ் 50 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைபடத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார்.  இந்தப் திரைபடம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார்.

இதையும் படியுங்கள் : வந்தது அதிரடி அறிவிப்பு! – மெட்ரோ ரயிலில் பயணிக்க ரூ.5 போதும்!…

இதனை தொடர்ந்து தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிப்பதாகவும், விஷ்ணு விஷால், ஜெயராம், காளிதாஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

தனுஷ், வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்கிறார். இதற்காக, சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தனுஷ் தெரிவித்துள்ளார். 

Tags :
actorCompletedd50Dhanushmovieshootingupdate
Advertisement
Next Article