Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தியன் 2 படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர்! -இணையத்தில் வைரல்...

01:05 PM Apr 14, 2024 IST | Web Editor
Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு  வெளியிட்டது. 

Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் "இந்தியன்". இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இந்த படத்தில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் "இந்தியன் 2" திரைப்படத்தின் புதிய போஸ்டரை நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் இடம் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஜூன் மாதம் வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Anirudh RavichanderIndian 2Indian 2 IntroKamal haasanShankar Shanmugham
Advertisement
Next Article