“தி கேர்ள் பிரண்ட்” டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
03:51 PM Oct 23, 2025 IST
|
Web Editor
Advertisement
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது ‘தி கேர்ள் பிரண்ட்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகியுள்ளார்.
Advertisement
இந்த படம் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் டிரெய்லர் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Next Article