அமெரிக்காவில் பிஞ்சுக் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பு!
10:21 PM Nov 02, 2023 IST
|
Web Editor
Advertisement
அமெரிக்காவில் பிஞ்சுக் குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்தாண்டில் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
Advertisement
டந்த இருபது ஆண்டுகளில் இதுவே மிக அதிகம் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. முப்பத்தேழு வாரங்கள் அல்லது அதற்கும் முன்பாக பிறக்கும் வெள்ளை மற்றும் கறுப்பினக் குழந்தைகள் குழந்தைகளின் இறப்பு காரணமாகவே இந்த அளவுக்கு இறப்பு விகிதம் அதிகரிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது.
குழந்தைப் பிறப்பில் நேரிடும் சிக்கல் மற்றும் பாக்டீரியா மூளைக்காய்ச்சல் காரணமாகவே பெரும்பாலான பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழக்க நேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
Next Article