"2026 களம் உடன்பிறப்புகளின் முழு உழைப்பைக் கோரி அழைக்கிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கமும் மக்களிடம் நம் செல்வாக்கை மென்மேலும் கூட்டியிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
03:51 PM Aug 13, 2025 IST
|
Web Editor
Advertisement
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "திராவிட மாடல் அரசின் மக்கள் நலன் காக்கும் திட்டங்களும் - கழகத்தின் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கமும் மக்களிடம் நம் செல்வாக்கை மென்மேலும் கூட்டியிருக்கிறது!
Advertisement
இனி, நாம் மிக கவனமாக ஆற்ற வேண்டிய பணி - 'பூத்' அளவில் பாஜக பிற மாநிலங்களில் செய்யும் #VoteTheft, #SIR போன்ற அட்டூழியங்கள் நடைபெறாமல் தடுப்பதுதான்! அதற்கு, நம் BLC-களை வலுப்படுத்துவோம்!
2026 களம் உடன்பிறப்புகளின் முழு உழைப்பைக் கோரி அழைக்கிறது! செல்வோம், வெல்வோம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article