Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெண்கள் முன்னேற்றம் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு!

12:47 PM Aug 05, 2024 IST | Web Editor
Advertisement

பெண்கள் முன்னேற்றம் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. 

Advertisement

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. பள்ளி மற்று கல்லூரி தேர்ச்சி விகிதங்களில் ஆண்களை விட பெண்களே அதிகம். சுய முன்னேற்றம், கல்வி, பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல முக்கிய திட்டங்களை இயற்றி வருகிறது.

1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடையவும் தொழில் முனைவோர் மற்றும் உற்பத்தித் திறன் ஆகிய இரண்டிலும் பெண்கள் அதிகளவில் உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய தொழிற்சாலைகளில் 42% பெண்கள் பணிபுரிகின்றனர். இதன் மூலம் பெண்களின் சதவீதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. தேசிய அளவில்  கிராமப்புறங்களில் 35% மற்றும் நகர்ப்புறங்களில் 23% முதல் 25% வரைதான் உள்ளது.

பெண்களின் வளர்ச்சி :

Tags :
developementTamilNaduwomenwomen entrepreneurs
Advertisement
Next Article