Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அக்டோபர் 14ல் தொடங்குகிறது தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர்..!

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரானது அக்டோபர் 14ல் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
12:23 PM Sep 23, 2025 IST | Web Editor
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரானது அக்டோபர் 14ல் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisement

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரானது அக்டோபர் 14ல் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

இது தொடர்பாக தலைமை செயலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை 2025-ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 14-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு. சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
latestNewssecretryateTNAssemblyTNnews
Advertisement
Next Article