Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உங்களுக்கு அதிகமாக வியர்க்குதா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!

07:06 PM May 02, 2024 IST | Web Editor
Advertisement

கோடையில் வியர்வையில் இருந்து எவ்வாறு தப்பலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

Advertisement

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  வெயிலின் தாக்கத்தால் வியர்வை,  நீரிழப்பு,  வேர்க்குரு,  அரிப்பு,  தேமல்,   அம்மை,  வயிற்றுப் பிரச்னை போன்றவை ஏற்படும்.  கோடை காலத்தில்  குழந்தைகள்,  கர்ப்பிணிகள்,  முதியவர்கள் ஆகியோர் அதிக அளவு பாதிப்படக்கூடிய வாய்ப்புள்ளது.

வெப்பம் வாட்டி வதைப்பதால்,  உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.  கோடை காலம் வந்துவிட்டாலே வியர்வையிலிருந்து தப்பவே முடியாது.  இருப்பினும் நம் வாழ்க்கை முறையைப் பொருத்து அதன் தாக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.  அந்த வகையில் வியர்வையில் இருந்து எவ்வாறு தப்பலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

Tags :
#summer seasonsummerSweating
Advertisement
Next Article