Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சூர்யா Vs சூர்யா | நடிகர் விஜய் சேதுபதியின் மகன் நடித்துள்ள திரைப்படம் குறித்து புது அப்டேட்!

09:27 PM Oct 12, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் நடித்துள்ள திரைப்படம் கங்குவா திரைப்படத்துடன் வெளியாகிறது.

Advertisement

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி மகாராஜா திரைபடத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் ‘பீனிக்ஸ் - வீழான்’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அன்றே, நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் வெளியாகிறது. நாயகனாக அறிமுகமாகும்போதே நட்சத்திர நடிகருடன் மோதுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
analarasucinema newsnews7 tamilphoenixsuriya vijay sethupathiSuryatamil cinemaVijay sethupathivijay sethupathi son
Advertisement
Next Article