Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரஷ்ய விண்வெளி வீரர்கள் 3 பேருடன் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது #Soyuz விண்கலம்!

08:52 AM Sep 24, 2024 IST | Web Editor
Advertisement

சோயுஸ் எம்எஸ்- 25 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.

Advertisement

நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் 3 பேருடன் சென்ற சோயுஸ் எம்எஸ்- 25 விண்கலம் வெற்றிகரமாக நேற்று பூமிக்கு திரும்பியது. கொனோனென்கோ மற்றும் ட்ரேசி டைசன், நிகோலய் சப் ஆகிய மூவரும் அந்த விண்கலத்தின் மூலம் பூமிக்கு திரும்பியுள்ளனர். அதில், அமெரிக்க வீரர் ஒருவர், ரஷ்ய வீரர்கள் 2 பேர்.

இதையும் படியுங்கள் : #ElectricityBill | 15 ஆண்டுகளாக அண்டை வீட்டாரின் மின் கட்டணத்தை செலுத்திய நபர்! ஏன் தெரியுமா?

சோயுஸ் விண்கலம் பாராசூட் உதவியுடன் கஜகஸ்தானின் கசாக் புல்வெளியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. ரஷ்யாவின் கொரோனோனென்கோ, நிகோலய் சப் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில், அதிக நாட்கள் (374) தங்கியவர்கள் என்ற புதிய சாதனை படைத்துள்ளனர். எக்ஸ்பெடிஷன் 71 வது குழு பூமி திரும்பியதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.

Tags :
earthInternational Space Stationnews7 tamilrussiaSoyuzSoyuz MS-25
Advertisement
Next Article