Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'வணங்கான்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது!

08:59 PM Jan 09, 2025 IST | Web Editor
Advertisement

பாலா இயக்கிய 'வணங்கான்' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படக்குழு ஸ்னீக் பீக் காட்சியை தற்போது வெளியிட்டுள்ளது.

Advertisement

பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் அருண் விஜய் உடன் ரோஷினி பிரகாஷ் , மிஷ்கின் , சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “இங்க பேயும் நிஜம்.. சாவும் நிஜம்” – வெளியானது ‘கிங்ஸ்டன்’ படத்தின் டீசர்!

சமீபத்தில் படத்தின் முதல் பாடலான இறை நூறு மற்றும் மெளனம் போலே பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags :
#vananganactor arun vijaydirector balaMyshkinNews7Tamilnews7TamilUpdatesSamuthrakani
Advertisement
Next Article