Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ரொம்ப Usual Story"- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் டீசர் வெளியானது.
11:50 AM Feb 10, 2025 IST | Web Editor
Advertisement

தனுஷ், ராஜ் கிரண் நடித்த ‘பவர் பாண்டி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ராயன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை தனுஷே இயக்கி நடித்திருந்தார். தற்போது தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ உருவாகியுள்ளது. மேலும் தனுஷ் ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார்.

Advertisement

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு  வெளியிட்டுள்ளது. இப்படம் பிப்.21 -ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Dhanushnilavukku en mel ennadi kobamTrailer
Advertisement
Next Article