Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியானது பைட் க்ளப் படத்தின் ராவண மவன் பாடல்! - இணையத்தில் வைரல்...

06:47 AM Dec 12, 2023 IST | Web Editor
Advertisement

"பைட் கிளப்" திரைப்படத்தில் இருந்து புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில், நடிகர்கள் உறியடி புகழ் விஜயகுமார், கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ், மோனிஷா மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் பைட் கிளப்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக, விஜயகுமாரின் பைட் கிளப் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

கோவிந்த் வசந்தா இசையில் தயாராகியுள்ள படம், வரும் 15ம் தேதி திரையில் வெளியாகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இருந்து புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

Advertisement
Next Article