Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐபிஎல் 2025: மும்பைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
07:22 PM May 26, 2025 IST | Web Editor
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Advertisement

ஐபிஎல் போட்டிகள் ப்ளே ஆஃபை நெருங்கிய நிலையில், இன்றைய 69வது லீக் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போடியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் மும்பை பேட்டிங் செய்கிறது.

Advertisement

பஞ்சாப் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 17 புள்ளிகளுடன் உள்ளது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களுக்குள் வர வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் மும்பை அணி, 13 ஆட்டங்களில் பங்கேற்று 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மும்பை இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் பட்டியலில் முன்னேறுவதற்கு வாய்ப்புள்ளது.

Tags :
IPL 2025Mumbai IndiansPBKS vs MIPunjab Kings
Advertisement
Next Article