"பொன்மனச் செல்வர்" விஜயகாந்த் மறைவு - LIVE UPDATES
07:50 AM Dec 29, 2023 IST
|
Web Editor
Advertisement
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரது உடல் தீவுத் திடலில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது
Advertisement