Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொங்கல் பண்டிகை - இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன?

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி நிலவரம் குறித்து விரிவாக காணலாம்.
08:36 AM Jan 13, 2025 IST | Web Editor
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி நிலவரம் குறித்து விரிவாக காணலாம்.
Advertisement

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி நிலவரம் குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

தமிழ்நாட்டில் முக்கிய பண்டிகை நாட்களில் காய்கறிகளின் தேவை அதிகரிக்கும். அதனால் அதன் விலையும் கூடும். இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை மற்றும் சபரிமலை சீசன் என்பதால் காய்கறிகள் தேவை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அனைத்து வகையான காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து சீராக காய்கறிகள் வரத்து இருப்பதால், விலையில் மாற்றமின்றி விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ காய்கறியின் விலை மொத்தமாகவும் சில்லரையாகவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiKOYAMBEDU MARKETPrice Detailsvegetables
Advertisement
Next Article