Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சூரியனின் 'எக்ஸ்' கதிர்களை புகைப்படம் எடுத்த ஆதித்யா 'எல்-1 '-இஸ்ரோ வெளியிட்ட புதிய அப்டேட்!

09:01 AM Nov 08, 2023 IST | Web Editor
Advertisement

சூரிய வெப்பத்தில் இருந்து வெளியாகும் 'எக்ஸ்' கதிர்களை படமெடுத்து ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பியுள்ளது.

Advertisement

சூரியனின் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் மாதம் ஆந்திரவின் ஸ்ரீஹரிகோட்டாவில் தீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலம் சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல்முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 29-ம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tags :
Aditya L1 | XRay Glimpse | Solar Flares | High Energy | ISRO | இஸ்ரோ |
Advertisement
Next Article