Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மட்டன் பிரியாணி ரூ.200! டீ, காபி ரூ.15! - வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும் விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

10:05 AM Mar 21, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் விவரங்களை வெளியிட்டுள்ளது. 

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

இதையும் படியுங்கள் : பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரிக்கும் பணி!

இந்நிலையில்,  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் செலவினங்களுக்கு அதிகபட்சம் ரூ.95 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில்,  நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை, மத்திய  சென்னை, தென் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை சென்னை மாநகராட்சி நிர்ணயித்துள்ளது.  தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பாக பயன்படுத்தும் பொருள்களின் அதிகபட்ச விலை விவரங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பட்டியலில் கூறியிருப்பதாவது :

இவ்வாறு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ACCOUNTSCandidatesDETAILSElection commissionElection2024LokSabhaElection2024
Advertisement
Next Article