Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3 ஆண்டுகளில் முதலமைச்சர் #MKStalin-னின் வெளிநாட்டுப் பயணங்களும்...கையெழுத்தான ஒப்பந்தங்களும்...

10:16 AM Aug 27, 2024 IST | Web Editor
Advertisement

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கொண்டுவரப்பட்ட முதலீடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Advertisement

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு  விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார். அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவையே இந்த பயணத்தின் நோக்கம் என தமிழ்நாடு தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : இன்று அமெரிக்கா புறப்படுகிறார் முதலமைச்சர் #MKStalin – எத்தனை நாட்கள் பயணம்? திட்டம் என்ன?

இந்நிலையில், இதற்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்களில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கொண்டு வரப்பட்ட முதலீடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Tags :
AmericaCMOTamilNaduinvestmentMKStalinTNGovt
Advertisement
Next Article