Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்” - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதிய 72 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
05:14 PM Feb 28, 2025 IST | Web Editor
Advertisement

புதிய 72 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  “சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள (சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட) புறநகர் பகுதிகளில் மினி பேருந்து இயக்குவதற்கான புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அந்த வழித்தடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மினி பேருந்து இயக்குவதற்கு புதிய அனுமதி சீட்டு பெற விண்ணப்பிக்கலாம்.  புதியதாக கண்டறியப்பட்டுள்ள  72 வழித்தடங்கள் தொடர்பான விவரங்களும் சென்னை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய வழித்தட விவரங்கள் பின்வருமாறு:-

I.வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை(வடகிழக்கு)
வழித்தடம்-1 விம்கோ மெட்ரோ பணிமனை நிறுத்தம் சத்துவா கேட் பொன்னேரி சாலை.
வழித்தடம்-2 காலடிப்பேட்டை மெட்ரோ பேருந்து நிறுத்தம் - சுனாமி குடியிருப்பு
வழித்தடம்-3 மணி பெட்ரோல் பங்க் near (TOLLGATE) விம்கோ நகர் மெட்ரோ
Bus stop
வழித்தடம்-4 திருவொற்றியூர் தேரடி மெட்ரோ- கங்கையம்மன் நகர்
வழித்தடம்-5 படவட்டம்மன் கோவில் - எண்ணூர் சாய் பாபா கோவில்
வழித்தடம்-6 திருச்சனாங்குப்பம் [பெரியபாளையத்து அம்மன் கோவில்] பட்டினத்தார் கோவில் [எண்ணூர் விரைவு சாலை

II.வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை(வடக்கு)
வழித்தடம்-7 மாதாவரம் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் மாதாவரம் பேருந்து நிலையம்
வழித்தடம்-8 மாதாவரம் பேருந்து நிலையம் -மாதாவரம் பழைய எம்.டி.சி பேருந்து நிலையம்
வழித்தடம்-9 புத்தாகரம் டார்வின் பப்ளிக் ஸ்கூல்-மாதவரம் மஞ்சம்பாக்கம் சின்ன ரவுண்டானா
வழித்தடம்-10 ரெட்டேரி மேம்பாலம் பேருந்து நிறுத்தம் ரெட்டேரி மேம்பாலம் பேருந்து நிறுத்தம்
வழித்தடம்-11 மாதவரம் ரவுண்டானா மாதவரம் (டிப்போ) பேருந்து நிறுத்தம் (GNT ROAD)
வழித்தடம்-12 மாதவரம் நிலையன்ஸ் மாக்கெட் பேருந்து நிறுத்தம்-மாதவரம் சின்ன ரவுண்டானா
வழித்தடம்-13 மாதவரம் எம் எம் பி டி பேருந்து நிலையம்- எம் 2 மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் அருள் நகர் பேருந்து நிறுத்தம்

III.வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பூந்தமல்லி
வழித்தடம்-14 நொளம்பூர் பேருந்து நிலையம் - பருத்திப்பட்டு சோதனைச்சாவடி
வழித்தடம்-15 பூவிருந்தவல்லி - வானகரம் சுங்கச்சாவடி
வழித்தடம்-16 மதுரவாயல் ஏரிக்கரை அயப்பாக்கம்
வழித்தடம்-17 அம்பத்தூர் எஸ்டேட் வளசரவாக்கம்
வழித்தடம்-18 வளசரவாக்கம் மாநகராட்சி அலுவலகம் மதுரவாயல் ஏரிக்கரை
வழித்தடம்-19 குமணன்சாவடி சந்திப்பு - ஐயப்பன் தாங்கல்
வழித்தடம்-20 வானகரம் பேருந்து நிறுத்தம் நிலையம் ஐயப்பன்தாங்கல் பேருந்து
வழித்தடம்-21 போரூர் சுங்கச்சாவடி - வேலப்பன்சாவடி
வழித்தடம்-22 வளசரவாக்கம் மாநகராட்சி அலுவலகம் வாகனரம் பேருந்து நிறுத்தம்

IV.வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அம்பத்தூர்
வழித்தடம்-23 மகளிர் தொழிற்பேட்டை - ஆவடி பேருந்து நிலையம்
வழித்தடம்-24 அம்பத்தூர் தொலைப்பேசி இணைப்பகம் முருகப்பா
தொழில்நுட்ப கல்லூரி.
வழித்தடம்-25 அம்பத்தூர் நகராட்சி அலுவலகம் - அம்பத்தூர் ரயில் நிலையம்
(வழி) ஒரகடம்
வழித்தடம்-26 சர் IVAN STEDFORD மருத்துவமனை முறுகம்பேடு பிள்ளையார் கோவில் Water Plant
வழித்தடம்-27 ஆரிக்கம் பேடு ஆவடி பேருந்து நிலையம் அருகே
வழித்தடம்-28 முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி அம்பத்தூர் OT பேருந்து
நிலையம் (வழி கோயில் பதாகை, பூம்பொழில் நகர்)
வழித்தடம்-29 காட்டூர்பேருந்து நிலையம்- முருகப்பா தொழில்நுட்ப கல்லூரி
வழித்தடம்-30 திருமங்கலம் கலெக்டர் நகர் அம்பத்தூர் ரயில் நிலையம்
வழித்தடம்-31 அம்பத்தூர் டன்லப் பேருந்து நிலையம் - பம்மது குளம் (வழி SVT நகர் பூங்கா)

V.வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், செங்குன்றம்
வழித்தடம்-32 ஆண்டார் குப்பம் பேருந்து நிலையம் முதல் விம்கோ நகர்
ரயில்வே ஸ்டேசன் வரை.
வழித்தடம்-33 எண்ணூர் பேருந்து நிலையம் முதல் பட்டமந்திரிவரை.

VI.வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சோழிங்கநல்லூர், சென்னை-119
வழித்தடம்-1 காரப்பாக்கம் முதல் இன்போஃசிஸ் வரை
வழித்தடம்-2 பழைய மகாபலிபுரம் சாலை (OMR) சர்வீஸ் ரோடு,காரப்பாக்கம்
துரைப்பாக்கம் 200 அடி ரோடு
வழித்தடம்-3 Food Court துரைப்பாக்கம் முதல் பெருங்குடி இரயில் நிலையம் ரோடு
வழித்தடம்-4 S.கொளத்தூர். DAV மெட்ரிகுலேஷன் பள்ளி முதல் மயிலை
பாலாஜி நகர் வரை
வழித்தடம்-5 எஸ்.கொளத்தூர்முதல் ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு
வழித்தடம்-6 Customs காலனி துரைப்பாக்கம் முதல் ஒக்கியம்பேட்டை வரை
வழித்தடம்-7 கோவிலம்பாக்கம் முதல் காமாட்சி மருத்துவமனை வரை
வழித்தடம்-8 நீலாங்கரை Canal puram Road முதல் ஹனுமன் காலணி வரை
வழித்தடம்-9 BSR Mall முதல் அண்ணா சத்யா நகர் மெயின் ரோடு வரை
வழித்தடம்-10 கந்தன்சாவடி முதல் Secretariat Colony வரை
வழித்தடம்-11 எஸ் கொளத்தூர் முதல் மேடவாக்கம் Junction வரை

VII.வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை (தெற்கு) சென்னை-41
வழித்தடம்-12 MGR ரோடு பாலவாக்கம் முதல் திருவள்ளுவர் நகர்
நாகத்தம்மன்கோயில் வரை
வழித்தடம்-13 திருவான்மியூர் இரயில்நிலையம் முதல் நீலாங்கரை பாண்டியன் சாலை
வழித்தடம்-14 கார்ப்பரேசன்ரோடு பெருங்குடி முதல் வேளச்சேரி இரயில்நிலையம் வரை
வழித்தடம்-15 World Trade Centre பெருங்குடி முதல் Dmart பெருங்குடி வரை
வழித்தடம்-16 MGR சாலை ஜங்சன் முதல் World Trade Centre வரை
வழித்தடம்-17 Blue Lagoon Beach Resort முதல் பாலவாக்கம் அண்ணா சாலை வரை

VIII.வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை (தென்மேற்கு),
சென்னை-92
வழித்தடம்-18 போரூர் இ.பி. முதல் ஆழ்வார் திரு நகர் மார்க்கெட் வரை
வழித்தடம்-19 செட்டியார்அகரம் மெயின்ரோடு முதல்ஆழ்வார் திரு நகர் ஆவின்
பாயின்ட் வரை
வழித்தடம்-20 ஆழ்வார் திரு நகர் மீனாட்சி நகர் முதல் போரூர் DLF வரை
வழித்தடம்-21 ராமாபுரம் அரசமரம் முதல் ஆழ்வார் திரு நகர் மீனாட்சி நகர் வரை
வழித்தடம்-22 ராமாபுரம்DLFமுதல் போரூர் சுங்கசாவடி வரை
வழித்தடம்-23 செயின்ட்ஜார்ஜ் பள்ளி முதல் காரம்பக்கம் காவல்பூத் வரை
வழித்தடம்-24 காரம்பக்கம்காவல்பூத்முதல்வளசரவாக்கம்கார்ப்பரேசன்வரை
வழித்தடம்-25 போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை முதல் அஷ்டலட்சுமி நகர் காவல்பூத் வரை
வழித்தடம்-26 லாமெக்பள்ளிமுதல்மீனாட்சிபொதுமருத்துவமனைவரை

IX.வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மீனம்பாக்கம், சென்னை-16
வழித்தடம்-27 ஆலந்தூர் மெட்ரோ முதல் கத்திபாரா வரை
வழித்தடம்-28 கத்திபாரா சதுக்கம் (அறிஞர் அண்ணா மெட்ரோ) முதல் மீனம்பாக்கம் மெட்ரோ வரை
வழித்தடம்-29 கைவேலி பிரிட்ஜ் முதல் மடிப்பாக்கம் கூட்ரோடு
வழித்தடம்-30 மடிப்பாக்கம் கூட்ரோடு ஈச்சங்காடு ஜங்சன்
வழித்தடம்-31 கீழ்கட்டளை பேருந்து நிறுத்தம் முதல் குரோம்பேட்டை தாலுக்க அலுவலகம் வரை (வேல்ஸ் காலேஜ்)
வழித்தடம்-32 ஈச்சங்காடு முதல் மடிப்பாக்கம் பேருந்து நிறுத்தம்
வழித்தடம்-33 காமாட்சி நினைவு மருத்துவமனை முதல் MRTS வேளச்சேரி வரை
வழித்தடம்-34 அருள்முருகன் டவர் (திருமண மண்டபம்) முதல்
மூவரசன்பேட்டை குளம்
வழித்தடம்-35 ஜி.எஸ்.ரோடு ஏர்போர்ட் சிக்னல் முதல் (இணைப்ப சாலை)
வழித்தடம்-36 ஆலந்தூர் மெட்ரோ லிங்க் முதல் ஜோதி தியேட்டர் (HIET) வரை
வழித்தடம்-37 ஆதம்பாக்கம் இரயில்வே நிறுத்தம் முதல் ஈச்சங்காடு (சந்திப்பு)
வழித்தடம்-38 மவுண்ட் இரயில்வே ஸ்டேசன் முதல் ராம்நகர் (மடிப்பாக்கம்)
வழித்தடம்-39 ஈச்சங்காடு ஜங்சன் முதல் புழுதிவாக்கம் மெட்ரோ

இந்த 72 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விரும்புவோர் குறிப்பிட்ட வழித்தட விவரங்களை குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 10.03.2025-க்குள் விண்ணபிக்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படுமாயின் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Chennaichennai collectorMinibusRashmi Siddharth Jagde
Advertisement
Next Article