Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மயிலாடுதுறையில் திமுக சிறுபான்மையினர் அணி சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா!

04:21 PM Dec 21, 2023 IST | Web Editor
Advertisement

மயிலாடுதுறையில் திமுக சிறுபான்மையினர் அணி சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது.

Advertisement

மயிலாடுதுறையில் திமுக சிறுபான்மையினர் அணி சார்பில் கிறிஸ்துமஸ் தின பெருவிழா
இன்று (டிச.21) நடைபெற்றது. டிஇஎல்சி தேவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நல ஆணைய துணை தலைவர் இறையன்பன் குத்தூஸ் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உட்பட  பங்கேற்றனர். மேலும், இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு
வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வேஷ்டி மற்றும் சேலை உள்ளிட்ட நலத்திட்ட
உதவிகள் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : மக்களவை தாக்குதல் விவகாரம்: கர்நாடகாவை சேர்ந்த பொறியாளர் கைது!

முன்னதாக பேசிய இறையன்பன் குத்தூஸ் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடலை மனம் உருகி மேடையில் பாடினார். தொடர்ந்து ஐந்து நிமிடம் முழு பாடலையும் பாடிய போது அரங்கத்தில் இருந்த அனைவரும் பாடலை மெய் மறந்து கேட்டனர்.

Tags :
CelebrationChristmasDMKMayiladuthuraiMinority Team
Advertisement
Next Article