Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் மார்கழி வீடியோ பாடல் வெளியீடு!

மம்முட்டி நடித்துள்ள 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' திரைப்படத்தின் மார்கழி என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
10:15 PM Jan 25, 2025 IST | Web Editor
மம்முட்டி நடித்துள்ள 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' திரைப்படத்தின் மார்கழி என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
Advertisement

மலையாள சினிமாவில் உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் மம்முட்டி. இவர் இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் அன்மையில் வெளியான ”டர்போ” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இதன், வெற்றியை தொடர்ந்து மம்முட்டி “டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இது இவர் இயக்கும் முதல் மலையாலப் படமாகும்.

இப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மம்முட்டியே தயாரிக்கிறார். இப்படத்தில் லீனா, சித்திக், கோகுல் சுரேஷ், விஜய் பாபு மற்றும் விஜி வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டர்புகா சிவா இசையமைத்துள்ளா இப்படத்திற்க்கு விஷ்னு தேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி தொடர்பான கதைக்களத்தில் கொண்டு உருவாகியுள்ளது.இப்படம் கடந்த 23-ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் மார்கழி என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

Tags :
Domenic the ladies purseGautham vasudev menonMammootymoviesong
Advertisement
Next Article