Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சோப்புக் குமிழிக்குள் ரூபிக்ஸ் கியூப் புதிரை தீர்த்த நபர்!... வைரலாகும் வீடியோ!

09:41 PM Apr 17, 2024 IST | Web Editor
Advertisement

சோப்புக் குமிழிக்குள் வைக்கப்பட்டிருந்த ரூபிக்ஸ் கியூப் புதிரை தீர்த்து ஒருவர் அசத்தியுள்ளார். 

Advertisement

உலகெங்கிலும் உள்ள மக்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு பதிவுகளை தொடர்ந்து இணையத்தில் வைரலாகிறது. தனித்தன்மை வாய்ந்த இந்தப் பதிவுகள் பெரும்பாலும் மக்களைத் திகைக்க வைக்கின்றன.

அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணரைப் பற்றிய ஒரு பகிர்வு இது. சோப்புக் குமிழிக்குள் வைக்கப்பட்டிருந்த ரூபிக்ஸ் கியூபை அவர் ஒன்று சேர்த்து அசத்துகிறார்.

இந்த வீடியோ 1.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. மேலும் இந்த பகிர்வு மேலும் பலதரப்பட்ட கருத்துக்களை பதிவு செய்ய மக்களை தூண்டியுள்ளது.

 

 

Tags :
BubblePuzzleSoapViral
Advertisement
Next Article