Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ் சினிமா 2023 - திரும்பி பார்ப்போம் | அதிக வசூலை அள்ளி குவித்த படங்கள்....

11:39 AM Dec 30, 2023 IST | Web Editor
Advertisement

2023ல்  தமிழ் சினிமாவில் வெளியான அதிக பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை அள்ளி குவித்த படங்கள்: 

Advertisement

ஜெயிலர்:

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 605 கோடியை அள்ளி குவித்தது.

லியோ:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோ திரைப்படம் 593 கோடி வசூலை அள்ளி குவித்தது.

பொன்னியின் செல்வன் 2:

மணி ரத்னம் இயக்கத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஏப்ரல் 28ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 343 கோடி வசூலை அள்ளி குவித்தது.

வாரிசு:

ஜனவரி 11ம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் 302 கோடி வசூலை அள்ளி குவித்தது. இப்படத்தில் விஜய், ராஷ்மிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

துணிவு:

ஜனவரி 11ம் தேதி வெளியான துணிவு திரைப்படம் 201 கோடி வசூலை அள்ளி குவித்தது. இப்படத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடித்துள்ளனர்.

Tags :
cinemaLookback 2023lookback2023Year Ender
Advertisement
Next Article