Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிங்கப்பூரின் புதிய பிரதமராக லாரன்ஸ் வாங் பதவியேற்றார்!

09:51 PM May 15, 2024 IST | Web Editor
Advertisement

சிங்கப்பூரின் புதிய பிரதமராக லாரன்ஸ் வாங் பதவியேற்றுள்ளார்.

Advertisement

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் இன்று பதவியேற்றார். சுமார் 20 ஆண்டுகள் பதவியில் இருந்த லீ சியென் தனது பதவியை துறந்த நிலையில், துணை பிரதமராக இருந்த லாரன்ஸ் வாங் இன்று சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

51 வயதான லாரன்ஸ் வாங், சிங்கப்பூரின் பிரதமராகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகிக்க உள்ளார். அவருக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Tags :
Finance MinisterLawrence WongLee Hsien Loongnews7 tamilNews7 Tamil UpdatesSingapore
Advertisement
Next Article