Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னை கபாலீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு பூஜை !

11:37 AM Jan 01, 2025 IST | Web Editor
Advertisement

புத்தாண்டை முன்னிட்டு சென்னை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Advertisement

தமிழகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சென்னை மாநகரில் இருக்கின்ற பழமை வாய்ந்த மற்றும் அருள்வாய் திருக்கொயிளில் ஒன்று அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரர் திருக்கோயில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது என கோயில் நிர்வாகிகள் தரிவித்துயுள்ளனர்.

பொதுமக்களுக்கு தரிசனம் வரிசையில் நிற்பதற்கு நிழல் கூரை போன்ற சிறப்பு ஏற்பாடுகள் கோயில் நிர்வாகிகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணி பெண்கள் மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ள முதியவர்களே விரைவு இலவச தரிசனம் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன . பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு இரும்பு தடுப்புகள் போன்றவற்றை அமைக்கப்பட்டுள்ளன. ஆகையால் பக்தர்கள் அனைவரும் வரிசையில் நின்று சாமி தரிசனம்சைதனர். ஆலயங்களுக்கு வந்த பொதுமக்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம்மாக புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Tags :
#HappyNewYearChennaiKapaleeswarar TempleTamilNadu
Advertisement
Next Article