Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐபிஎல் 2026 | 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம் இதோ!

ஐபிஎல் தொடரின் 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.
09:43 PM Nov 15, 2025 IST | Web Editor
ஐபிஎல் தொடரின் 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.
Advertisement

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதற்காக தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் விவரத்தை இன்று ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் சில அணிகள் வீரர்களை தங்களுக்குள் டிரேடிங் செய்து கொண்டன. அதில் சிஎஸ்கே அணி ஜடேஜா மற்றும் சாம் கரனை கொடுத்து விட்டு ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை வாங்கியது.

Advertisement

இந்த நிலையில் 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அவற்றின் முழு விவரத்தை இங்கு காணலாம்...!

சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், நாதன் எல்லீஸ், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங்

டிரேடிங்கில் வாங்கப்பட்டவர்: சஞ்சு சாம்சன்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் படிதார், டிம் டேவிட், படிக்கல், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, குருனால் பாண்ட்யா, ஜேக்கப் பெத்தேல், ஷெப்பர்டு, ஸ்வப்னில் சிங், ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், ரஷிக்தார், சுயாஷ் சர்மா, நுவான் துஷாரா, அபிநந்தன் சிங், யாஷ் தயாள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்க்யா ரகானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, மணீஷ் பாண்டே, ரமன்தீப் சிங், ரின்கு சிங், ரோவ்மன் பவல், சுனில் நரைன், உம்ரான் மாலிக், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ராபின் மின்ஸ், ரியான் ரிக்கல்டன், ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், வில் ஜாக்ஸ், கார்பின் போஷ், ராஜ் பவா, டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர், அஷ்வனி குமார், ரகு ஷர்மா, கசன்பர்

டிரேடிங்கில் வாங்கப்பட்டவர்கள்: ஷர்துல் தாகூர், ரூதர்போர்ட் மற்றும் மயங்க் மார்கண்டே.

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மயர், வைபவ் சூர்யவன்ஷி, ஷுபம் துபே, லுவான் டிரே-பிரிடோரியஸ், துருவ் ஜூரல், ரியான் பராக், ஜோப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, யுத்வீர் சிங், குவென் மபாகா, நந்த்ரே பர்கர்

டிரேடிங்கில் வாங்கப்பட்டவர்கள்: டோனோவன் பெரீரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன்.

டெல்லி கேப்பிடல்ஸ்: டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, கருண் நாயர், கேஎல் ராகுல், அபிஷேக் போரல், அக்சர் படேல், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மாதவ் திவாரி, திரிபுரானா விஜய், அஜய் மண்டல், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், டி நடராஜன், முகேஷ் குமார், துஷ்மந்த சமீரா டிரேடிங்கில் வாங்கப்பட்டவர்: நிதிஷ் ராணா.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, அனிகேத் வர்மா, ஆர் ஸ்மரன், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, ஹர்ஷ் துபே, கமிந்து மெண்டிஸ், ஹர்ஷல் படேல், பிரைடன் கார்சே, பாட் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனத்கட், எஷான் மலிங்கா, ஜீஷன் அன்சாரி.

பஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர், நேஹல் வதேரா, பிரியன்ஷ் ஆர்யா, ஷஷாங்க் சிங், பைலா அவினாஷ், ஹர்னூர் பன்னு, முஷீர் கான், பிரப்சிம்ரன் சிங், விஷ்ணு வினோத், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், சூர்யான்ஷ் ஷெட்ஜ், மிட்செல் ஓவன், அர்ஷ்தீப் சிங், வைஷாக் விஜய்குமார், யாஷ் தாக்கூர், சேவியர் பார்ட்லெட், லாக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ப்ரீத் ப்ரார்

Tags :
CricketCskIndian Premier LeagueIPLIPL 2026SportsSports Update
Advertisement
Next Article