ஐபிஎல் 2024 | ஆர்சிபி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது!
03:19 PM Apr 21, 2024 IST
|
Web Editor
Advertisement
கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Advertisement
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்கும் 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
Next Article