Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இடைக்கால பட்ஜெட் 2024 - LIVE UPDATES

10:45 AM Feb 01, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.  இதனைத் தொடர்ந்து இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.  6-வது முறையாக இன்று பட்ஜெட்டை நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்கிறார். 

Advertisement

Tags :
BudgetBudget 2024budget sessionFinance BudgetFinance MinisterIndiainterim budgetlok shabaNarendra modiNirmala sitharamanparlimentPM ModiPMO IndiaRajya Shaba
Advertisement
Next Article