Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்த ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பயணிகள் கப்பல்! சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

02:25 PM Feb 28, 2024 IST | Web Editor
Advertisement

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் பயணிகள் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி,  நாட்டிற்கு இன்று அர்ப்பணித்தார். 

Advertisement

தூத்துக்குடியில் சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,  பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அதில் ஒன்று ஹைட்ரஜனால் இயங்கக் கூடிய பயணிகள் கப்பல்.  நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  ஹைட்ரஜனால் இயங்கும் பயணிகள் கப்பல் விரைவில் காசியில் ஓடும் என்று அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ஹைட்ரஜனால் இயங்கும் அந்த கப்பலின் சிறப்புகள் குறித்து தற்போது பார்க்கலாம்...

Tags :
CSLGreen Hydrogen Fuel Cell VesselNarendra modiPM ModiTamilNaduThoothukudi
Advertisement
Next Article