Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கான இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிப்பு!

04:36 PM Jun 26, 2024 IST | Web Editor
Advertisement

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜூலை 27-ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.  ஜப்பானில் கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

அதன்படி,  பாரீஸ் ஒலிம்பிக்கில் வருகின்ற ஜூன் 27ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.  ஜப்பானில் கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி விவரம்:

கோல்கீப்பர்:

1. ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன்

டிபெண்டர்கள்:

2. ஜர்மன்பிரீத் சிங் 3. அமித் ரோஹிதாஸ் 4. ஹர்மன்ப்ரீத் சிங் (கேப்டன்) 5. சுமித் 6. சஞ்சய்

மிட்ஃபீல்டர்கள்: 7. ராஜ்குமார் பால் 8. ஷம்ஷேர் சிங் 9.மன்பிரீத் சிங் 10. ஹர்திக் சிங் 11. விவேக் சாகர் பிரசாத்

ஃபார்வர்ட்: 12. அபிஷேக் 13. சுக்ஜீத் சிங் 14. லலித் குமார் உபாத்யாய் 15. மந்தீப் சிங் 16. குர்ஜந்த் சிங்

ரிசர்வ் வீரர்கள்: 17. நீலகண்ட சர்மா 18. ஜுக்ராஜ் சிங் 19. கிரிஷன் பகதூர் பதக்

Tags :
Harmanpreet Singhhockeynews7 tamilNews7 Tamil UpdatesOlympics 2024Olympics debutSquad
Advertisement
Next Article