Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு! - வழிகாட்டுதல்கள் வெளியீடு!

07:08 PM May 15, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் டெங்கு அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 

Advertisement

தமிழ்நாட்டில் திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பொது சுகாதாரத்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதில்,

என பொது சுகாதாரத்துறை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
dengueDepartment of Public HealthHealth Officers
Advertisement
Next Article