Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐபிஎல் 2024 : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி - டாஸ் வென்று டெல்லி அணி பேட்டிங் தேர்வு!

07:35 PM Apr 29, 2024 IST | Web Editor
Advertisement

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Advertisement

டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், இன்றைய 47வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 7.30 மணியளவில் தொடங்கியது.

இதையும் படியுங்கள் : கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் – உயிர்தப்பிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.  இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சு செய்ய உள்ளது. புள்ளிப் பட்டியலில் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணி  6 வது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 வது இடத்திலும் உள்ளது. இந்த போட்டியின் வெற்றியின் மூலம் அடுத்த இடத்திற்கு எந்த அணி முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
#SportsCricketDCvKKRDelhicapitalsIPL2024kolkataknightridersRishabhPantshreyasIyer
Advertisement
Next Article