உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
12:40 PM Jan 08, 2025 IST
|
Web Editor
Advertisement
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,225க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,225க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல்18 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5965 -க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 47,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.100க்கும் ஒரு கிலோ ரூ.1லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
Next Article