Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#goldrate | உச்சம் தொட்ட தங்கம் விலை! ஒரு சவரன் இவ்வளவா?

10:51 AM Oct 04, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.56,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 56,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 7120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 7575 ரூபாய் ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாற்றமின்றி தொடர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 2 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 1,03,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
gold pricegold rate today
Advertisement
Next Article