GOLD RATE | மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
10:46 AM Dec 03, 2025 IST
|
Web Editor
Advertisement
தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. நேற்று தங்கம் விலையானது கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,040-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96,320 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
Advertisement
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன் படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,060-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.201-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Article