Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

11:45 AM Dec 13, 2023 IST | Web Editor
Advertisement

சென்னையில்  தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.45,600-க்கு விற்பனையாகிறது.

Advertisement

சென்னையில் தங்கத்தின் விலை டிச.4-ஆம் தேதி புதிய உச்சத்தை எட்டி சவரன் ரூ.47,800-க்கு விற்பனையானது.  இந்த நிலையில், டிச.5-13 வரை 9 நாள்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ. 2,200 குறைந்து இன்று (டிச.13) ஒரு சவரன் மீண்டும் ரூ.46,000-க்கு கீழ் சென்றுள்ளது.

சென்னையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,700-
க்கும்,  சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 45,600-க்கும் விற்பனையாகிறது.

இதே போன்று,  வெள்ளயின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.  அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து கிராம் ரூ.77-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.700 குறைந்து ரூ.77,000-க்கு விற்பனையாகிறது.

Tags :
ChennaiGoldNews7Tamilnews7TamilUpdatesPrice statussilver
Advertisement
Next Article