Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தங்கம் விலை: தொடர்ந்து 2-வது நாளாக சரிவு!

11:00 AM Jan 17, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைந்துள்ளது. 

Advertisement

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருகிறது.

இதையும் படியுங்கள்: காணும் பொங்கல் – தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

அந்த வகையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.  அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து கிராம் ரூ.5,810-க்கும்,  பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 46,480-க்கும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து கிராம் ரூ.77.40-க்கும்,  ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.600 குறைந்து ரூ.77,400-க்கும் விற்பனையாகிறது.

Tags :
#916 gold22 CaratChennaiGoldgold priceGold rategold rate todayGramnews7 tamilNews7 Tamil Updatessilversilver ratetamil nadu
Advertisement
Next Article