Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக இளைஞரணி 2-வது மாநாடு : ஆளுநர் பதவி நீக்கம் உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றம் !

11:21 AM Jan 21, 2024 IST | Web Editor
Advertisement

ஆளுநர் பதவி நீக்கம், நீட் தேர்வு ரத்து உட்பட 25 முக்கிய தீர்மானங்கள் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Advertisement

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு இன்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. திமுக இளைஞரணி மாநாட்டை கொடி ஏற்றி தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டு திடலுக்கு வருகை புரிந்த முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாநாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநாட்டில், திமுக இளைஞரணியின் செயலாளரும், தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தீர்மானங்களை வாசித்தார்.

மாநாட்டில் நிறைவேறிய முக்கிய தீர்மானங்கள்;

என மொத்தம்  தீர்மானங்கள் திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags :
DMK Youth 2nd ConferenceDMKY W4State RightsNews7Tamilnews7TamilUpdatesResolutionsUdayanithi Stalin
Advertisement
Next Article