சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!
சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.
பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ளது. முன்னதாக வாரியம் அறிவித்தபடி, இரண்டு தேர்வுகளும் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி நிறைவடைகிறது.
அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது. ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி, சுமார் 55 நாட்களுக்குத் தொடரும், மேலும் ஏப்ரல் 10, 2024-க்குள் முடிந்துவிடும்.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை:
இதையும் படியுங்கள்: ‘ரஜினி 170’ படத்தின் தலைப்பு “வேட்டையன்” என அறிவிப்பு!
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை: