Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? 2024 பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

09:40 AM Feb 01, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

Advertisement

இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?

மக்களவை தேர்தல் நடக்கும் ஆண்டில், பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் என்பது தற்காலிக பட்ஜெட் ஆகும். இடைக்கால பட்ஜெட் பொதுவாக மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரையிலான இடைப்பட்ட காலத்திற்கான நிதித் தேவைக்காக தாக்கல் செய்யப்படுகிறது.

நிதியாண்டு என்றால் என்ன?

ஆண்டுதோறும் ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 நிதியாண்டுக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முழு நிதியாண்டுக்கு பதிலாக, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

2024 பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்:

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் பட்ஜெட் அமர்வு ஜனவரி 31 ஆம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.01) தாக்கல் செய்ய உள்ளார். இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பாக, நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் இதுவரை 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளர். 

எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்பு : 

Tags :
#NirmalasitaramanBudgetBudget2024BudgetliveBudgetliveupdatesBusinessnewsIndiaInterimBudgetNarendramodi
Advertisement
Next Article