Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | 8வது சுற்று நிறைவு... 40 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 8 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் அதன் விவரங்களைக் காணலாம்.
05:11 PM Jan 16, 2025 IST | Web Editor
Advertisement

தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறுவது வழக்கம். அதிலும், குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். நேற்று முன்தினம் (ஜன.14) அவனியாபுரத்திலும், நேற்று (ஜன. 15) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

Advertisement

இந்த நிலையில், மதுரை அலங்காநல்லூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியினை இன்று காலை 7 மணியளவில் போட்டியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, அலங்காநல்லூர் கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.இதுவரை 8 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. 8வது சுற்றில் 6 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இறுதிச் சுற்றுக்கு இதுவரை இறுதி சுற்றுக்கு 40 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 9 வது சுற்று இறுதி சுற்றாக அறிவிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

8ம் சுற்று முடிவில்:

களம் கண்ட காளைகள் : 124

பிடிபட்ட காளைகள் : 27
(மொத்தம்: 172)

8வது சுற்றில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றவர்கள்: 6

விமல்ராஜ், பண்ணைக்குடி (G 391) - 4 காளைகள்

யோகேஷ் மணி, அழகாபுரி (G 389) - 3 காளைகள்

கார்த்திக் ராஜா, பொதும்பு (G 362) - 3 காளைகள்

மதி, கச்சைக்கட்டி (G 387) - 2 காளைகள்

பிரேம், பூலாம்பட்டி (G 368) - 2 காளைகள்

ராசுக்குட்டி, குமாரம் (G 400) - 2 காளைகள்

இதுவரை மொத்தமாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற வீரர்கள் :

அபி சித்தர், பூவந்தி (G 72) - 9 காளைகள்

தமிழ்செல்வம், மேலமடை (GY 332) - 7 காளைகள்

அஜய், ஏனாதி (G 80) - 6 காளைகள்

ஶ்ரீதர், விக்கிரமங்கலம் (B 170) - 6 காளைகள்

ஶ்ரீதர், பொதும்பு (P 227) - 5 காளைகள்

ஆனந்த், ஆதனூர் (O 284) - 5 காளைகள்

தண்டீஸ்வரன், சிவகங்கை (P 220) - 4 காளைகள்

கரைமுருகன், நெடுங்குளம் (P 246) - 4 காளைகள்

சந்தோஷ், சோழவந்தான் (P 247) - 4 காளைகள்

விக்னேஷ், மடப்புரம் (G 66) - 4 காளைகள்

அருண்குமார், வாவிடைமருதூர் (G 91) - 4 காளைகள்

விமல்ராஜ், பண்ணைக்குடி (G 391) - 4 காளைகள்

யோகேஷ் மணி, அழகாபுரி (G 389) - 3 காளைகள்

கார்த்திக் ராஜா, பொதும்பு (G 362) - 3 காளைகள்

ரஞ்சித், அலங்காநல்லூர் (B 199) - 3 காளைகள்

சூர்யா (Y 3) - 3 காளைகள்

ஜெயன் குமார், அவனியாபுரம் (R 145) - 3 காளைகள்

சரவணக்குமார், ஊர்சேரி (R 120) - 3 காளைகள்

அழகுராஜா, சோழவந்தான் (P 216) - 3 காளைகள்

கௌதம், மதுரை (O 256) - 3 காளைகள்

பாண்டித்துரை, கருப்பாயூரணி (GY 336) - 3 காளைகள்

நல்லப்பா, சிவகங்கை (G 77) - 2 காளைகள்

அரவிந்த், செல்லூர் (R 144) - 2 காளைகள்

விஜயன், அலங்காநல்லூர் (R 102) - 2 காளைகள்

தினேஷ் (Y 50) - 2 காளைகள்

கண்ணன் (Y 24) - 2 காளைகள்

கௌதம் (Y 28) - 2 காளைகள்

யோகேஷ், சக்குடி (B 176) - 2 காளைகள்

சரண், காடுபட்டி (B 172) - 2 காளைகள்

விஜி, குருவித்துறை (B 175) - 2 காளைகள்

பெரியகண்ணன் (B 200) - 2 காளைகள்

பிரவீன் - கூலபாண்டி (P 238 ) -2 காளைகள்

மதன், பொதும்பு (O 275) - 2 காளைகள்

பால்பாண்டி, மண்ணாடிமங்கலம் (O 291) - 2 காளைகள்

திலீப்குமார் (O 274) - 2 காளைகள்

சிவக்குமார், இளமனூர் (GY 335) - 2 காளைகள்

அய்யனார், பூதக்குடி (GY 343) - 2 காளைகள்

நதீன்குமார், சின்ன இலந்தைகுளம் (GY 313) - 2 காளைகள்

மதி, கச்சைக்கட்டி (G 387) - 2 காளைகள்

பிரேம், பூலாம்பட்டி (G 368) - 2 காளைகள்

ராசுக்குட்டி, குமாரம் (G 400) - 2 காளைகள்

Advertisement
Next Article