Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கார் மற்றும் ரேஸிங் உடையில் இந்திய சினிமா லோகோவை பொறித்த அஜித்..!

இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் அதன் லோகோவை நடிகர் அஜித்குமார் பொறித்ததுள்ளார்.
08:17 PM Oct 02, 2025 IST | Web Editor
இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் அதன் லோகோவை நடிகர் அஜித்குமார் பொறித்ததுள்ளார்.
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித் குமார் நடிப்பு மட்டுமின்றி ரேஸிங்கிலும் ஆர்வம் கொண்டவர். சொந்தமாக ரேஸிங் பந்தய நிறுவனத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.

Advertisement

இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த நிலையில் வரும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி கலந்து கொள்ளவுள்ளது.

இதனிடையே அஜித்குமார் தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் அதன் லோகோவை பொறித்ததுள்ளார்.

 

Tags :
AjithkumarajithkumarraccingCarRacelatestNews
Advertisement
Next Article