Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் ரோபோ சங்கர் மறைவு - கமல்ஹாசன் இரங்கல்!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவிற்கு  நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
09:51 PM Sep 18, 2025 IST | Web Editor
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவிற்கு  நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சிறுநீரக பாதிப்பு மற்றும்  உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தற்போது காலமாகியுள்ளார். ரோபோ சங்கரின் திடீர் மறைவு தமிழ் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

இந்த நிலையில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் ரோபோ ரோங்கர் மறைவிற்கு  இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில்,

"ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே"

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
kamalhassancondolencelaterstnewsroboshankerroboshankerpassedawayTNnews
Advertisement
Next Article