Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜக மாநிலத் தலைவர் பதவியில் அதிரடி திருப்புமுனை - யார் இந்த நயினார் நாகேந்திரன்?

தமிழக பாஜகவின் 9வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
04:34 PM Apr 11, 2025 IST | Web Editor
தமிழக பாஜகவின் 9வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
Advertisement

தமிழக பாஜகமாநில தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த நிலையில் புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி துவங்கியது. இதில் தற்போதைய பாஜக  மாநிலத் தலைவரான அண்ணாமலை விருப்ப மனு தெரிவிக்காத நிலையில் கட்சியின் பல மூத்த தலைவர்கள் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.

Advertisement

இந்த நிலையில் தமிழக பாஜகவின் சட்டமன்றத் தலைவரான நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பலர் வேட்புமனுவை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் நயினார் நாகேந்திரன் ஒருமனதாக பாஜக மாநிலத் தலைவராகிறார். இதன் மூலம் தமிழக பாஜகவின் 9வது தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

யார் இந்த நயினார் நாகேந்திரன்?

Tags :
நயினார்_நாகேந்திரன்அதிமுகதேர்தல்_வெற்றிதிருநெல்வேலிதமிழ்நாடு_சட்டமன்றம்தமிழக_பாஜகபாஜக_மாநில_தலைவர்பாஜக_தேர்தல்சட்டமன்ற_தலைவர்
Advertisement
Next Article