news
”பராசக்திக்காக பாடும் பவர்ஹவுஸ்” - ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட முக்கிய அப்டேட்...!
சிவகார்த்திகேயன்- சுதா கொங்கரா கூட்டணியிலும் ஜி.வி பிரகாஷ் இசையிலும் உருவாகி வரும் பராசக்தி படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளார்.07:25 PM Nov 12, 2025 IST