tamilnadu
புதுச்சேரியில் நடைபெற உள்ள தவெக பொதுக்கூட்டம் ; காவல்துறை விதித்த நிபந்தனைகள் என்னென்ன..?
புதுச்சேரியில் நாளை மறுநாள் நடைபெற உள்ள தவெகவின் பொதுக்கூட்டத்திற்காக காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது.10:04 PM Dec 07, 2025 IST