india
”இந்திய கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” - தேஜஸ்வி யாதவ் உறுதி..!
பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்.டி.ஏ கூட்டணிக்கு சாதகமாக வெளிவந்துள்ள நிலையில் இந்திய கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ஆர்.டி.ஜே கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.03:14 PM Nov 12, 2025 IST