important-news
"கூட்டுத்தலைமைக்கு கிடைத்த வெற்றி.." - தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இபிஎஸ் வாழ்த்து!
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வாய்ப்பை எட்டி உள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.03:10 PM Nov 14, 2025 IST